top of page

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு!


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த பெத்தனாகோட்டகத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஆனந்த், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டில் மின் இணைப்புகளை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிரிழந்த ஆனந்துக்கு அனிதா என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments


bottom of page