top of page

பரபரப்பாக காணப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி!!


செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிக அளவில் வெளியூர் இருந்து சென்னைக்கு வருவதாலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் காரணத்தினாலும் இரு மார்க்கத்திலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.வாரத்தின் முதல் நாள் என்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருவதால் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது, மேலும் இன்று ஓணம் பண்டிகை என்பதால் வெளியூர் செல்பவர்களாலும் இரு பக்கமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments


bottom of page