"பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது" அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி!
- Namvazhvu Tube
- Sep 1, 2020
- 1 min read

விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையை நம்பி இருக்கும் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதே போல, போக்குவரத்து சேவையை தொடங்க மருத்துவ நிபுணர் குழுவும் அரசுக்கு பரிந்துரைத்தது. இதன் காரணமாக, மாவட்டங்களுக்குள் பேருந்தை இயக்க அரசு அனுமதி அளித்தது.
Source: https://m.dailyhunt.in/news







Comments