top of page

பாதாளத்தில் ஆட்டோமொபைல் துறை! வருத்தத்தில் கம்பெனிகள்!


பல காரணங்களால் ஆட்டோமொபைல் கம்பெனிகளின் விற்பனை அதள பாதளத்தை நோக்கிச் சரியத் தொடங்கியது.

சியாம் மதிப்பீடு

Society of Indian Automobile Manufacturers (Siam) என்கிற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குக் காட்டிய விளக்கக் காட்சியில் (பிரசண்டேஷன்), இந்த 2020 - 21 நிதி ஆண்டில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை ஒரு பெரிய சரிவைக் காணும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Comments


bottom of page