top of page

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவண்ணமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Comments


bottom of page