top of page

தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,600 டன் புழுங்கலரிசி வருகை


ஈரோடு மாவட்டத்திற்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் வெளி மாவட்டம் வெளிமாநிலத்தில் இருந்து அரிசி நெல் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டு

வருகிறது அதன்படி இன்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் திலிருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் ஈரோடு பணிமனைக்கு 2,600 டன் புழுங்கலரிசி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்க கொண்டுவரப்பட்டது அரிசி மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் லாரிகளில் ஏற்றி அரசு குடோனுக்கு கொண்டுசெல்லப்பட்டது பின்னர் அவை பொது விநியோகத் திட்டத்தின் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

Comments


bottom of page