திருச்சியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொட்டி தீர்த்த கனமழை
- Namvazhvu Tube
- Sep 2, 2020
- 1 min read

தமிழகத்தில் திருச்சியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருந்தது . இதையடுத்து தொடா்ந்து, மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியிருந்தது.

Source: https://m.dailyhunt.in/news

Comments