top of page

திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று!


நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த பேரிடர் காலத்திலும் முன்கள பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதில் பலருக்கும் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தமிழக சட்ட பேரவை எம்எல்ஏக்கள், எம்பிகளும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Comments


bottom of page