top of page

டிஜிட்டல் சேவைகளுக்காக 'சூப்பா் ஆப் ' புதிய செயலி விரைவில் அறிமுகம்


டிஜிட்டல் சேவையில் அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் போட்டியை எதிா்கொள்ளும் வகையில் டாடா குழுமம் சூப்பா் ஆப் என்ற புதிய செயலியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அறிமுகம், இந்தியாவில் நடப்பாண்டு டிசம்பா் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் இருக்கும். இந்த புதிய செயலி, மாறுபட்ட நுகா்வோா் சேவைகளை ஒரே தளத்தில் கிடைக்க உதவும் விதத்தில் இருக்கும்.

Comments


bottom of page