top of page

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 11 பேர் மரணம்!


சென்னை முழுவதும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, 300 மக்களை கண்காணிக்க 1 அதிகாரி என நியமிக்கப்பட்டதோடு, நடமாடும் பரிசோதனை முகாம், வீடு வாரியாக பரிசோதனை என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னையில் செயல்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக தற்போது சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன.இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments


bottom of page