top of page

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் :வானிலை ஆய்வு மையம்!


சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Comments


bottom of page