top of page

சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்..


இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 364.36 புள்ளிகள் உயர்ந்து 38,799.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 94.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,466.45 புள்ளிகளில் முடிவுற்றது.

Comments


bottom of page