top of page

கனிமங்களை வெட்டி கடத்தினால் 5 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை


ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி சாதரண கற்கல், மண், கிராவல், களிமண், சரளை மண், மேடை மண், மணல் போன்ற சிறு கனிமங்களை அரசு  அனுமதியின்றி வெட்டி எடுப்பது மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது குற்றம் ஆகும்.எனவே, அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும்  கருவிகள் மற்றும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடைமுறைகள் தொடரப்படும்.

Comments


bottom of page