top of page

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!


சென்னை: ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி ஐ.பி.எல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது.


Source: https://m.dailyhunt

Comments


bottom of page