top of page

"எழுதும் அளவுக்கு எந்திரிச்ச எஸ்பிபி"- சந்தோஷத்தில் சரண்


உடல் நிலையில் நல்ல முன்னேற்றமிருப்பதாகவும் ,அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை முடிந்து ,அவரின் நுரையீரல் 90 சதவீதிற்கு மேல் நல்ல நிலையிலிருப்பதாகவும் ,அவர் முழுமையாக குணமடைந்து இன்னும் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவாரென்று எதிர்பார்ப்பதாக அவரின் மகன் கூறினார் .இந்நிலையில் நேற்று அவர் ஒரு பேனாவால் ஒரு பேப்பேரில் ‘லவ் யு ஆல்'(love you all )என எழுதி காமித்ததாக அவரின் அருகிலிருந்தவர்கள் கூறினார்கள் .அவர் இப்படி எழுதியது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.அனைவரின் கூட்டு பிரார்த்தனையும் ,மருத்துவர்களின் அயராத உழைப்பாலும் அவர் உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சியளிப்பதாக அவரின் மகன் சரண் கூறினார்.

Comments


bottom of page