top of page

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.33 கோடியாக உயர்வு..!!


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.08 லட்சத்தை தாண்டியது.209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா  உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 808,379 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 23,368,635 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,898,051 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் 61,734 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Comments


bottom of page