top of page

அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பு கொண்ட நாடாக உருவாக்குவேன்: டொனால்ட் டிரம்ப்


நேற்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், "எனது சக அமெரிக்கர்களே, இன்றிரவு நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடனும் நிறைந்த இதயத்துடன், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளருக்கான இந்த பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன்."

"கடந்த நான்கு ஆண்டுகளில்உங்களின் ஆதரவோடு நம்பமுடியாத முன்னேற்றத்தை எங்களால் கொண்டுவர முடிந்ததாக பெருமிதத்துடன் பேசிய டிரம்ப், அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவிற்கான பிரகாசமான எதிர்காலத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவோம்."

Comments


bottom of page