top of page

#BIG BREAKING..!! FLASH NEWS..!! தமிழகத்தில் விரைவில் பேருந்துகள் இயக்கம்!?


தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுப்போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்லவும், பிறமாநிலங்கள் செல்ல இருக்கும் இ-பாஸ் நடைமுறை இனி கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Comments


bottom of page