top of page

1 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்.. மொத்தம் ரூ.562 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே


கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரை, ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ1,938 கோடியை வருவாயாக ரயில்வே துறை ஈட்டியுள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டில் மட்டும் ரயில்களில் 1.10 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து மாட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.561.73 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.

Comments


bottom of page